¡Sorpréndeme!

'அன்பு மாமா' Shanmuganathan-ஐ ஓடோடிச் சென்று சந்தித்த Udayanithi | Oneindia Tamil

2021-06-03 1 Dailymotion

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சென்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலம் விசாரித்தார். அப்போது உதயநிதியின் பணிகளை கண்டு சண்முகநாதன் வாழ்த்தியுள்ளார். இதை நெகிழ்ச்சியுடன் உதயநிதி ட்விட்டரில் கூறியுள்ளார்.
Udayanithi Stalin meet Karunanidhi's aide Shanmuganathan in hospital
#UdayanithiStalin
#Shanmuganathan
#KalaignarKarunanidhi